TNPSC Thervupettagam

7வது எல்லைகள் அறிக்கை - UNEP

July 14 , 2025 13 days 43 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் (UNEP) Frontiers 2025: The Weight of Time என்ற அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு முதுநிலை எய்த உள்ள நபர்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுவர் என்ற அதிகரித்து வரும் அபாயத்தினை எடுத்துக்காட்டுகிறது.
  • சுமார் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களிடையே வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து 85% அதிகரித்துள்ளன.
  • உலக வெப்பநிலையானது 2°C அதிகரித்தால், 2050 ஆம் ஆண்டிற்குள் உயிரிழப்புகள் 370% அதிகரிக்கக் கூடும்.
  • உள்ளூர் சுற்றுப்புறங்கள் மற்றும் அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான தீர்வாக '15 நிமிட நகர அணுகுமுறை' உத்தி பற்றி இந்த அறிக்கை கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்