7வது கிழக்குப் பொருளாதார மன்றம்
September 11 , 2022
987 days
480
- இது ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்றது.
- இந்த ஆண்டிற்கான கருத்துரு, ‘பல்முனை உலகத்திற்கான பாதையில்’ என்பதாகும்.
- ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதிகளில் முதலீட்டை ஊக்குவிக்கும் ஒரு நோக்கத்திற்காக 2015 ஆம் ஆண்டில் இந்த மன்றமானது நிறுவப்பட்டது.
- ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதிகளில் இந்தியாவிற்குத் தேவையான பல பெட்ரோலிய வளங்கள் உள்ளன.
- இந்நகரில் தனது தூதரகத்தைத் நிறுவிய முதல் நாடு இந்தியாவாகும்.

Post Views:
480