TNPSC Thervupettagam

7வது மாஸ்கோ ஒழுங்கமைவு சந்திப்பு

October 12 , 2025 20 days 51 0
  • 7வது மாஸ்கோ ஒழுங்கமைவுச் சந்திப்பானது ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.
  • தாலிபான் அதிகாரிகள் முதல் முறையாக அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
  • இந்த நிகழ்வின் பங்கேற்பாளர்கள் சுதந்திரமான, ஒருங்கிணைந்த மற்றும் அமைதியான ஆப்கானிஸ்தானுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
  • இந்தக் கூட்டத்தின் கூட்டு அறிக்கையானது, ஆப்கானிஸ்தான் அல்லது அண்டை நாடுகளில் வெளிநாட்டு இராணுவ உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதை நிராகரித்தது.
  • இது இந்தியா, ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்