October 20 , 2025
16 hrs 0 min
7
- 7வது தேசிய பாதுகாப்பு காவல்படையின் (NSG) மையம் ஆனது இராமர் கோயிலுக்கு அருகில் உள்ள அயோத்தியில் அமைக்கப்பட உள்ளது.
- இந்த மையமானது, NSG படை வீரர்கள் இப்பகுதியில் 24 மணி நேரமும் காத்திருப்புடன் இருக்க உதவும்.
- தற்போது மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் ஜம்முவில் என ஆறு NSG மையங்கள் அமைந்துள்ளன.
Post Views:
7