7 உறுப்பினர்கள் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு – மறுசீரமைப்பு
October 31 , 2021 1390 days 544 0
மத்திய அரசனாது பிரதமருக்கான 7 உறுப்பினர்கள் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவினை மறுசீரமைத்துள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக பிபேக் தேப்ராய் தொடர்ந்து செயல்படுவார்.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2 ஆண்டு காலத்திற்கு நிறுவப்பட்ட இந்தக் குழுவானது முந்தையப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவிற்குப் பதிலாக நிறுவப் பட்டது.