TNPSC Thervupettagam

7 புதிய உலகப் பாரம்பரியத் தளங்கள் சேர்ப்பு

August 1 , 2021 1464 days 658 0
  • உலகப் பாரம்பரியத் தளங்கள் குழுவானது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் மேலும் ஏழு தளங்களைச் சேர்த்துள்ளது.
  • இவற்றுள் நான்கு தளங்கள் அதன் வளமான உயிரிப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்காக இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுளளன. அவை,
    • அமாமி – ஒஷிமா தீவு, டோகுனோஷிமா தீவு, ஒகினாவா தீவின் வடப்பகுதி மற்றும் இரியோமோட் தீவு (ஜப்பான்)
    • கெட்டோல் எனும் கொரிய நாட்டின் ஓதப்பகுதி (கொரியா)
    • காங் கிரச்சன் வனப்பகுதி (தாய்லாந்து) மற்றும்
    • கொல்கிக் மழைக்காடுகள் மற்றும் ஈரநிலங்கள் (ஜார்ஜியா)
  • அதில் சேர்க்கப் பட்டுள்ள மூன்று கலாச்சாரத் தளங்களாவன,
    • டென்மார்க்கின் நீர்ப் பாதுகாப்பு வரம்பு,
    • துருக்கியிலுள்ள அர்ஸ்லான்டேப் மலை தொல்பொருள் ஆய்வுப் பகுதி மற்றும்
    • பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலுள்ள நல்வாழ்வு காலனிகள் (குடியிருப்புகள்)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்