TNPSC Thervupettagam

7 புதிய தலைமை நீதிபதிகள்

October 5 , 2019 2130 days 773 0
  • உச்ச நீதிமன்றக் கொலிஜியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், 7 புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமை நீதிபதி

நீதிமன்றம்

நீதிபதி அஜய் லம்பா 

குவஹாத்தி உயர் நீதிமன்றம்

நீதிபதி இந்தர்ஜித் மகந்தி

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்

நீதிபதி A மணிக் குமார்

கேரளா உயர் நீதிமன்றம்

நீதிபதி ரவி சங்கர் ஜஹா

பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றம்

நீதிபதி AK கோஸ்வாமி

சிக்கிம் உயர் நீதிமன்றம்

நீதிபதி LN சுவாமி

இமாச்சலப் பிரதேசம் உயர் நீதிமன்றம்

நீதிபதி JK மகேஸ்வரி

 ஆந்திரப் பிரதேசம் உயர் நீதிமன்றம்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்