7-வது ஆசியான் – இந்தியா சுற்றுலாத் துறை அமைச்சர்கள் சந்திப்பு
January 18 , 2019 2391 days 697 0
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் J. அல்போன்ஸ், வியட்நாமின் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் நுகியேன் காக் தெய்ன் என்பவருடன் இணைந்து ஆசியான்-இந்தியா சுற்றுலாத் துறை அமைச்சர்கள் சந்திப்பிற்குத் தலைமை தாங்கியுள்ளார்.
இந்த சந்திப்பு வியட்நாமில் உள்ள ஹா லாங் நகரத்தில் நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பின் முடிவாக அமைச்சர்கள் ஆசியான் - இந்தியா சுற்றுலாத் துறை ஒத்துழைப்பு வருடம் 2019 என்பதனை வெளியிட்டனர்.