TNPSC Thervupettagam

70 ஆவது தம்மசக்ர பிரவர்தன் தினம் 2026

October 22 , 2026 14 hrs 0 min 23 0
  • 70 ஆவது தம்மசக்ர பிரவர்தன் தினமானது மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள தீக்‌ஷாபூமியில் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று கடைபிடிக்கப்பட்டது.
  • 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அசோக விஜயதசமி அன்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தனது ஆதரவாளர்களுடன் நாக்பூரில் உள்ள தீக்‌ஷாபூமியில் பௌத்த மதத்தை தழுவினார்.
  • இந்நிகழ்வு பௌத்த மதத்திற்கு பெருமளவில் மதம் மாறிய ஒரு வரலாற்று நிகழ்வாக நினைவுகூரப்படுகிறது மற்றும் இது ஆண்டுதோறும் தம்மசக்ர பிரவர்தன் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • மகாராஷ்டிராவின் நாக்பூரில் அமைந்துள்ள தீக்‌ஷாபூமி என்பது அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மாறியதுடன் தொடர்புடைய நினைவு இடமாகும்.
  • இந்நிகழ்வு சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் மனித கண்ணியம் போன்ற பௌத்த கொள்கைகளுடன் தொடர்புடையதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்