TNPSC Thervupettagam

75 ஆண்டு கால இந்தியா-ஜோர்டான் கூட்டாண்மை

December 18 , 2025 15 hrs 0 min 34 0
  • 1950 ஆம் ஆண்டில் இந்தியாவும் ஜோர்டானின் ஹாஷிமைட் பேரரசும் அரசுமுறை உறவுகளை ஏற்படுத்தின என்ற ஒரு நிலையில் 2025 ஆம் ஆண்டானது அதன் 75 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இருதரப்பு ஒத்துழைப்பு ஆனது அரசியல், பொருளாதாரம், உத்தி சார், பாதுகாப்பு மற்றும் மக்களிடையேயான துறைகளில் பரவியுள்ளது.
  • சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாவது முழுமையான இருதரப்புப் பயணமாக இந்தியப் பிரதமர் ஜோர்டானுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
  • சுமார் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்துடன் இந்தியா ஜோர்டானின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்களிப்பவராக உள்ளது என்ற நிலையில் ஜோர்டான் இந்தியாவிற்குப் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷை வழங்குகிறது.
  • ஜோர்டானில் மேற்கொள்ளப் படும் இந்திய முதலீடுகள், 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மொத்த முதலீடுகளைக் கொண்ட 15க்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்