TNPSC Thervupettagam
June 29 , 2019 2540 days 1081 0
  • நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்காக பெங்களூருவில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் காங்கிரஸ் கூட்டமைப்பு “75 by 75” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • அதன், “75 மாணவர்களின் 75 செயற்கைக் கோள் திட்டம் 2022” என்பதன் கீழ், இந்தியப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களால் 75 சிறிய செயற்கைக் கோள்கள் வரை கட்டமைக்கப்பட்டு, அடுத்த ஆண்டின் இறுதியில் மற்றும் 2022 ஆம் ஆண்டில் பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அவை விண்ணுக்குச் செலுத்தப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்