75வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாடு (UNGA)
July 25 , 2020
1842 days
753
- UNGA-ன் (United Nations General Assembly) வருடாந்திர மாநாடானது காணொளி வாயிலாக 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
- கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் நேரடியாகக் கலந்து கொள்ள மாட்டார்கள்.
- ஐக்கிய நாடுகளின் 75 ஆண்டு கால வரலாற்றில் இந்த முறையில் மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
Post Views:
753