TNPSC Thervupettagam

77 மில்லியன் பேர் வறுமையில் தவிப்பு

April 20 , 2022 1202 days 535 0
  • உக்ரைன் போருக்கு முன்பாகவே, கடந்த ஆண்டு, கூடுதலாக 77 மில்லியன் மக்களை இந்த பெருந்தொற்று நிலையானது கடுமையான வறுமையில் தள்ளியது.
  • பல வளர்ந்து வரும் நாடுகள் அதிக கடன் சுமை காரணமாக இதிலிருந்து மீள இயலாமல் உள்ளன.
  • 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் 812 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 1.90 டாலர்  அல்லது அதற்கும் குறைவான அளவில் கடுமையான வறுமையில் வாழ்ந்தனர்.
  • ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்