7வது இந்தியத் தண்ணீர் வாரம் - நவம்பர் 01 முதல் 05 வரை
November 5 , 2022 1062 days 377 0
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்திய கண்காட்சி மையத்தில் நடைபெறுகின்ற 7வது இந்தியத் தண்ணீர் வாரக் கொண்டாட்டங்களை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டிற்கான இந்தக் கொண்டாட்டங்களின் கருத்துரு, "நிலையான மேம்பாடு மற்றும் சமத்துவத்திற்காக தண்ணீர் வளப் பாதுகாப்பு" என்பதாகும்.