2019-20 ஆம் ஆண்டிற்கான இந்தியத் திறன்கள் அறிக்கை - 2020ன் 7வது பதிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் வேலைவாய்ப்பின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த அறிக்கையில் இந்த மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தியத் திறன்களின் அறிக்கையானது பின்வருவனவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்:
வீ பாக்ஸ் (உலகளாவியத் திறன் - மதிப்பீட்டு நிறுவனம்),
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துடன் இணைந்து இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு மற்றும் “PEOPLE STRONG” என்ற அமைப்பு,
AICTE (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி மன்றம்) மற்றும்