TNPSC Thervupettagam

7வது உலகத் தொழில்நுட்ப உச்சிமாநாடு

December 4 , 2022 893 days 389 0
  • 7வது உலகத் தொழில்நுட்ப உச்சி மாநாடானது புது டெல்லியில் கலப்பு முறையில் நடைபெற உள்ளது.
  • இது புவிசார் தொழில்நுட்பம் தொடர்பாக இந்திய அரசு மேற்கொள்ளும் வருடாந்திர முதன்மை மாநாடாகும்.
  • மேலும் இது வெளியுறவு அமைச்சகம் மற்றும் கார்னெகி இந்தியா ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்படுகிறது.
  • இந்த ஆண்டு உச்சி மாநாட்டின் கருத்துரு, 'தொழில்நுட்பத்தின் புவிசார் அரசியல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்