இது இஸ்ரோ, இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACE) மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது ஒரு சர்வதேச மாநாடும் நடத்தப்படும்.
இந்த மாநாட்டின் கருத்துரு, ‘இந்தியாவில் புதிய விண்வெளி நடவடிக்கைகளை மேம்படுத்துதல்’ என்பதாகும்.
பங்குதாரர் நாடு - ஆஸ்திரேலியா; முக்கிய நாடு - ஐக்கிய இராஜ்ஜியம்; விருந்தினர் நாடு – நெதர்லாந்து.