TNPSC Thervupettagam

7வது வாஷ் (நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம்) மாநாடு

December 10 , 2020 1698 days 611 0
  • இது யுனிசெஃப், தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • வாஷ் (WASH - Water, Sanitation & Hygiene) என்ற இந்த மாநாட்டின் கருத்துரு "சுகாதாரம் முக்கியம்" (Hygiene Matters) என்பதாகும்.
  • இந்திய அரசானது 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் கிடைப்பதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் வேண்டிய அணுகும் வசதியை ஏற்படுத்திட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்