TNPSC Thervupettagam

8 புதிய பொம்மை உற்பத்தி தொகுதிகள்

February 28 , 2021 1584 days 616 0
  • எட்டு புதிய பொம்மை உற்பத்தி தொகுதிகளை அமைத்திட அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது இந்தியாவின் பாரம்பரிய பொம்மைத் தொழிலை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தொகுதிகள் மரம், அரக்கு, பனை ஓலை, மூங்கில் மற்றும் துணி ஆகியவற்றால் செய்யப்பட்ட பொம்மைகளைத் தயாரிக்கும்.
  • பின்வரும் மாநிலங்களில் இந்தத் தொகுதிகள் ஏற்படுத்தப்படும்.
    • மத்தியப் பிரதேசம்: 3
    • ராஜஸ்தான்: 2
    • கர்நாடகா: 1
    • உத்தரப் பிரதேசம்: 1 மற்றும்
    • தமிழ்நாடு: 1.
  • கர்நாடகா மற்றும் ஆந்திராவில் ஏற்கனவே 2 பொம்மைத் தொகுதிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்