8 வது வடகிழக்குத் திருவிழா
December 31 , 2020
1613 days
657
- இது சமீபத்தில் அசாமில் உள்ள குவஹாத்தியில் நடைபெற்றது.
- இந்த விழா முதல் முறையாக அசாமில் நடைபெற்றது.
- இந்த ஆண்டிற்கான கருத்துரு “கோவிட்டிற்குப் பிறகு வட கிழக்கிற்கான வளர்ச்சி திட்டத்தின் நிரல்” என்பதாகும்.
Post Views:
657