80 மில்லியன் தடுப்பு மருந்துகளைப் பகிர்ந்தளிக்கும் அமெரிக்க அரசு
May 21 , 2021
1550 days
640
- அடுத்த ஆறு வாரங்களில் உலகளவில் 80 மில்லியன் தடுப்பு மருந்துகளைப் பகிர்ந்தளிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
- அமெரிக்கா வழங்குவதாக உறுதியளித்துள்ள இந்த தடுப்பு மருந்துகளில்,
- ஃபைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா உள்ளிட்ட 20 மில்லியன் தடுப்பூசிகளும்
- ஆஸ்ட்ராசெனிகாவின் 60 மில்லியன் தடுப்பு மருந்துகளும் அடங்கும்.
Post Views:
640