800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு
March 30 , 2022
1232 days
485
- தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையமானது ஏப்ரல் 01 முதல் சுமார் 800 மருந்துகளின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
- இந்த மருந்துகள் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
- மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுமார் 10.76% ஆக மருந்துகளின் விலை உயர்த்தப் பட்டுள்ளது.

Post Views:
485