83வது ஆண்டு கோல்டன் குளோப் விருதுகள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றன என்பதோடுஇது 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறந்த திரைப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அங்கீகரிக்கிறது.
இந்த விருதுகளை ஹாலிவுட் வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சங்கம் (HFPA) வழங்குகிறது.
சிறந்த பாட்காஸ்ட் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதோடுமேலும் ஆமி போஹ்லர் குட் ஹேங் வித் ஆமி போஹ்லருக்காக விருதினை வென்றார்.
ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் திரைப்படம் நான்கு விருதுகளை வென்றது என்பதோடுமேலும் டீனேஜ் என்ற தொலைக்காட்சி தொடரும் நான்கு விருதுகளை வென்றது.
சிறந்த நடிகர் (நாடகம்) தி சீக்ரெட் ஏஜென்ட்டிற்காக வாக்னர் மௌராவுக்கும், சிறந்த நடிகை (நாடகம்) ஹேம்னெட்டுக்காக ஜெஸ்ஸி பக்லிக்கும் வழங்கப் பட்டது.
எந்த இந்தியத் திரைப்படமும் இந்த விருதிற்குப் பரிந்துரைக்கப் படவில்லை.