TNPSC Thervupettagam
June 9 , 2025 4 days 26 0
  • 8வது உலகளாவியப் பேரிடர் அபாயக் குறைப்புக்கான தளம் (GPDRR-2025) நிகழ்வினை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்புக்கான அலுவலகம் (UNDRR) ஏற்பாடு செய்தது.
  • ஆப்பிரிக்க ஒன்றியமானது சமீபத்தில் பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் (CDRI) 54வது உறுப்பினராக இணைந்தது.
  • இந்த நிகழ்வின் போது, ​​ஐ.நா. அமைப்பு மற்றும் பலதரப்பு நிதி நிறுவனங்களால் ஆதரிக்கப் படும் ஒரு உலகளாவிய மையத்தினை உருவாக்குவதற்கு இந்தியா ஒரு அழைப்பினை விடுத்தது.
  • இது செயலூக்க நிதி, தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான ஒரு தளமாகப் பயன்படுத்தப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்