TNPSC Thervupettagam

8வது இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தை

December 20 , 2021 1325 days 640 0
  • 8வது இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தையானது சமீபத்தில் நடத்தப் பட்டது.
  • இந்தப் பேச்சுவார்த்தையானது வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் இந்திய உலக விவகாரங்கள் சபை ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.
  • இந்தப் பேச்சு வார்த்தையானது “இந்தியப் பெருங்கடலோர நாடுகள் சங்கத்தின் உறுப்பினர் நாடுகளில் சுகாதாரம், கல்வி, மேம்பாடு மற்றும் வர்த்தகம் போன்றவற்றிற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்” என்ற ஒரு கருத்துருவுடன் நடத்தப்பட்டது.
  • இந்தியப் பெருங்கடலோர நாடுகள் சங்கம் என்பது இந்தியப் பெருங்கடலுடன் தங்களது எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் 23 நாடுகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்