TNPSC Thervupettagam

8வது மாநில ஊதியக் குழு

January 4 , 2026 20 days 80 0
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று இந்தியாவில் 8வது மாநில ஊதியக் குழுவை அமைத்த முதல் மாநிலமாக அசாம் மாறியுள்ளது.
  • அசாமின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுபாஷ் தாஸ், இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 7வது ஊதியக் குழு ஆனது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று காலாவதியாகவுள்ள நிலையில், 8வது மாநில ஊதியக் குழு உருவாக்கப்பட்டது.
  • மாநில அரசு ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களை இந்த ஆணையம் திருத்தியமைக்கும்.
  • ஊதியக் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு முன் மாநில அரசின் ஒப்புதல் தேவையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்