TNPSC Thervupettagam

9000 ஆண்டுகள் பழமையான ஆலயம்

February 26 , 2022 1273 days 634 0
  • ஜோர்டானின் கிழக்குப் பாலைவனத்திலுள்ள ஒரு தொலைதூரப் புதிய கற்காலத் தளத்தில், 9000 ஆண்டுகள் பழமையான ஆலயம் ஒன்றினை ஜோர்டான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தொல்லியலாளர் குழுவானது கண்டறிந்தது.
  • டெசர்ட் கைட்ஸ் அல்லது மிகப்பெரிய விலங்குப் பொறி அமைப்பாக அறியப்படும் ஒரு மிகப் பெரியக் கட்டமைப்பின் அருகில் ஒரு சடங்கு வளாகமும் கண்டறியப்பட்டது.
  • இந்தப் பொறி அமைப்புகளானது புதிய கற்கால முகாம் மையங்களில் வன விலங்குகளைப் பிடித்துக் கொள்வதற்குப் பயன்படுத்தப் பட்டதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்