TNPSC Thervupettagam

9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகள்

January 17 , 2024 121 days 181 0
  • 9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்கான முழக்கம், சின்னம் மற்றும் உருவச் சின்னங்கள் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
  • "Dream of Winter, Love among Asia " என்பது இந்தப் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ முழக்கம் ஆகும்.
  • "பின்பின்" மற்றும் "நினி" எனப்படும் வசீகரமான இரண்டு புலிச் சின்னங்களை இந்தப் போட்டியின் உருவச் சின்னமாகவும், ஒரு குறுகிய பாதையில் வேகமாக பனிச் சறுக்கு செய்யும் உருவம், ஒரு இளஞ்சிவப்பு மலர் மற்றும் நடனமாட உபயோகிக்கப் பயன்படும் நாடாக்கள் ஆகியவை இணைந்து காணப்படும் ஒரு அதிகாரப்பூர்வச் சின்னமாகவும் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்