9வது ஆசிய நாடுகள் அமைச்சர்களின் ஆற்றல் வட்ட மேசை மாநாடு
June 26 , 2021
1501 days
566
- 9வது ஆசிய நாடுகள் அமைச்சர்களின் ஆற்றல் வட்ட மேசை மாநாட்டினை இந்தியா அடுத்த ஆண்டில் நடத்த உள்ளது.
- சர்வதேச எரிசக்தி முகமையானது இந்த அறிவிப்பினை வெளியிட்டது.
- இந்த நிகழ்வானது 2018 ஆம் ஆண்டில் அபுதாபியில் நடைப்பெற்ற முந்தைய சந்திப்பில் மேற்கொள்ளப் பட்ட முடிவுகளை முன்னெடுத்துச் செல்லும்.
- 2018 ஆம் ஆண்டுச் சந்திப்பானது இந்தியாவினால் இணைந்து ஏற்பாடு செய்யப் பட்டது.
- 2018 ஆம் ஆண்டுச் சந்திப்பானது மாற்றத்திற்கான காலத்தில் உலகளாவிய ஆற்றல் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்தியது.
Post Views:
566