TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 18 , 2019 2445 days 1288 0
  • வட துருவத்தின் மீது பறந்த முதலாவது இந்திய விமானம் ஏர் இந்தியா விமானமாகும். தில்லியிலிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம் வழக்கமாக அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலின் மீது பறக்கும்.  ஆனால் ஆகஸ்ட் 15 அன்று வடக்கில் 0º மீது பறந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்