TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 8 , 2019 2475 days 1560 0
  • லலித் கலா நிறுவனமானது (Lalit Kala Akademi) தனது 65வது தொடக்க நிறுவனத்தைப் புது தில்லியில் அனுசரித்தது. இந்த நிறுவனம் தேசியக் கலை நிறுவனம் என்றும் அழைக்கப்படுகின்றது. மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் இத்தின விழாக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
  • போர்ப்ஸ் அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டின் அதிக ஊதியம் பெறும் தடகள வீராங்கனை 23 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் ஆவார்.
    • ஜப்பானிய வீராங்கனையான நோமி சாகாவின் சமீபத்திய அமெரிக்க ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றில் பெற்ற வெற்றிகள் வரை இரண்டாவது இடத்திற்குத் தள்ளியது.
  • அமெரிக்காவானதுபணத்தை ஏமாற்றும் நாடாகசீனாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரச்சார வாக்குறுதி நிறைவேறியது.
    • சர்வதேச வர்த்தகத்தில் நியாயமற்ற போட்டியின் பயன்களைப் பெறுவதற்காக சீனா தனது நாணயத்தைக் கையாளுவதாக அந்நாட்டின் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்