TNPSC Thervupettagam

AAHT நடவடிக்கை

February 10 , 2022 1519 days 727 0
  • இது ஆள் கடத்தலைத் தடுப்பதற்கான ஒரு நாடு தழுவிய நடவடிக்கையாகும்.
  • இது இரயில்வே பாதுகாப்புப் படையால் தொடங்கப்பட்டது.
  • AAHT நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து பாதிக்கப் பட்டவர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்பதில் முக்கிய கவனம் செலுத்தும் வகையில் அனைத்து நீண்ட தூர ரயில்கள்/வழித் தடங்கள் ஆகியவற்றில் சிறப்புப் படைகள் நிறுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்