இது ஆள் கடத்தலைத் தடுப்பதற்கான ஒரு நாடு தழுவிய நடவடிக்கையாகும்.
இது இரயில்வே பாதுகாப்புப் படையால் தொடங்கப்பட்டது.
AAHT நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து பாதிக்கப் பட்டவர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்பதில் முக்கிய கவனம் செலுத்தும் வகையில் அனைத்து நீண்ட தூர ரயில்கள்/வழித் தடங்கள் ஆகியவற்றில் சிறப்புப் படைகள் நிறுத்தப்படும்.