ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டிற்கான சுகாதாரப் பயன்கள் திட்டத்தின் புதிய பதிப்பைத் தேசிய சுகாதார ஆணையம் அறிமுகப் படுத்தியுள்ளது.
இதில் 365 புதிய நடைமுறைகள் சேர்க்கப் பட்டதை அடுத்து, இதன் புதிய மொத்த எண்ணிக்கை 1,949 ஆக உயர்ந்தது.