கோவிட்-19 மற்றும் டெங்கு போன்ற நோய்களுக்கான சிகிச்சையானது ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின் கீழ் சேர்க்கப் பட்டுள்ளது.
AB-PMJAY திட்டத்தின் கீழ் வரும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட ‘சுகாதாரப் பலன் குறித்த தொகுப்புகளை’ பெறலாம்.