TNPSC Thervupettagam

ABHA டிஜிட்டல் சுகாதார மைல்கல்

July 11 , 2026 6 days 57 0
  • 93 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குகளுடன் (ABHA) 104 கோடிக்கும் அதிகமான சுகாதாரப் பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
  • ABHA என்பது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் (ABDM) கீழ் வழங்கப்படும் 14 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை ஆகும்.
  • இது ஒரு தனிநபரின் சுகாதாரப் பதிவுகளை மருத்துவமனைகள், மருத்துவர்கள், காப்பீட்டாளர்கள் மற்றும் பிற சுகாதார வழங்குநர்களுடன் பாதுகாப்பாக இணைக்கிறது.
  • 104 கோடிக்கும் அதிகமான சுகாதாரப் பதிவுகள் 93 கோடிக்கும் அதிகமான ABHA கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
  • இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நோயாளிகள் மற்றும் சுகாதார வசதிகளை உள்ளடக்கும் வகையில் ABDM கட்டமைப்பை விரிவுபடுத்த அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்