TNPSC Thervupettagam

ACI மைய விமானப் போக்குவரத்து இணைப்புத் தரவரிசை 2024

June 8 , 2025 5 days 19 0
  • டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) ஆனது, ஆசியா-பசிபிக் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள முதல் 10 மைய விமான நிலையங்களில் ஒன்றாக உள்ளது.
  • துபாய் சர்வதேச விமான நிலையமானது இத்தரவரிசையில் முன்னிலை வகிக்கிறது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையம் இதில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இதில் கத்தாரில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையமும், தென் கொரிய நாட்டின் இன்சியான் சர்வதேச விமான நிலையமும் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்