TNPSC Thervupettagam
June 21 , 2020 1842 days 663 0
  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகமானது முதல் ADIP (Assistance to Disabled Persons for purchasing and fitting of aids) முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிக் கருவிகளை வாங்குவதற்கும் அதைப் பொருத்துவதற்கும் வேண்டிய உதவி வழங்குவதை ADIP நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தில் ADIP திட்டத்தின் கீழ் திவ்யாங்ஜான்களுக்கு (மாற்றுத் திறனாளிகளுக்கு) இலவச உதவிக் கருவிகளை விநியோகிக்க இந்த முகாமானது நடத்தப் பட்டது.
  • இந்த முகாமை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அலிம்கோ (இந்தியாவின் செயற்கைக் கால்கள் உற்பத்தி நிறுவனம்) நிறுவனமானது ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்