TNPSC Thervupettagam
November 19 , 2021 1350 days 610 0
  • ADIPEC மாநாடு அபுதாபி நகரில் நடைபெற்று வருகிறது.
  • இந்த மாநாட்டின் போது, ​​இந்தியாவின் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, எண்ணெய் உற்பத்தியில் OPEC+ கூட்டமைப்பு நாடுகளுடன் இந்தியா ஓர் "ஒருங்கிணைந்த உந்துதலை"  கொண்டுள்ளது எனக் கூறினார்.
  • COP26 பருவநிலைப் பேச்சுவார்த்தை மற்றும் ஆற்றல் துறையில் விலை உயர்வு ஆகியவற்றின் பின்னணியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்