TNPSC Thervupettagam

AI அடிப்படையிலான CM ஸ்ரீ பள்ளி மாதிரி

February 24 , 2026 2 days 54 0
  • டெல்லி முதல்வர் சரோஜினி நகரில் CM ஸ்ரீ பள்ளியைத் திறந்து வைத்தார் என்ற நிலையில் இது இந்தியாவின் முதல் AI மூலம் வழி நடத்தப்படும் ஒரு விரிவான கல்வி மாதிரியைக் குறிக்கிறது.
  • டெல்லி முழுவதும் 75 முதல்வர் ஸ்ரீ பள்ளி திட்டங்களுக்கு அரசு அடிக்கல் நாட்டியுள்ளது.
  • தேசிய கல்விக் கொள்கை 2020 என்பதைப் பின்பற்றும் இந்த முன்முயற்சி தொழில் நுட்பம் சார்ந்த, உயர்தர பொதுக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்தப் பள்ளிகள் நவீன உள்கட்டமைப்பு, AI-இயக்கப்பட்ட மீத்திறன் வகுப்பறைகள் மற்றும் தனிப் பயனாக்கப்பட்ட கல்விக்கான டிஜிட்டல் கற்றல் கருவிகளை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்