TNPSC Thervupettagam

AI ஆளுகை கட்டமைப்பு 2026

February 20 , 2026 3 days 56 0
  • AI தாக்க உச்சி மாநாடு 2026க்கு முன்னதாக இந்தியா தனது முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஆளுகை கட்டமைப்பை வெளியிட்டது.
  • இந்தியா ஒரு தனி AI சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக ஒரு கொள்கை அடிப்படையிலான AI ஆளுகை மாதிரியை ஏற்றுக்கொண்டது.
  • இந்தக் கட்டமைப்பு நம்பிக்கை, பொறுப்புக் கூறல், வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, நியாயத் தன்மை, புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை உள்ளிட்ட ஏழு வழிகாட்டும் கொள்கைகளை ("சூத்திரங்கள்") அடிப்படையாகக் கொண்டது.
  • இது ஒரு தேசிய AI ஆளுகை ஒருங்கிணைப்புக் குழு மற்றும் சோதனைத் தரநிலைகள் மற்றும் அபாய மதிப்பீட்டிற்கான AI பாதுகாப்பு நிறுவனம் போன்ற பல்வேறு புதிய நிறுவனங்களை முன்மொழிகிறது.
  • பாதுகாப்பு, உரிமைகள் அல்லது வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் அதிக ஆபத்துள்ள AI பயன்பாடுகளுக்கு மனித மேற்பார்வை மற்றும் வெளிப்படைத்தன்மை அறிக்கையிடல் தேவைப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்