TNPSC Thervupettagam
February 22 , 2026 12 hrs 0 min 28 0
  • அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பை வலுப்படுத்த கூகுள் அமெரிக்கா-இந்தியா இணைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் திட்டம் இந்தியாவில் AI உள்கட்டமைப்பில் கூகுள் நிறுவனத்தின் ஐந்து ஆண்டு கால 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டால் ஆதரிக்கப்படுகிறது.
  • விசாகப்பட்டினத்தில் சர்வதேசக் கடலுக்கு அடியில் ஒரு புதிய கம்பிவட நுழைவாயில் மற்றும் இந்தியாவை சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைக்கும் புதிய கடலடிக் கம்பி வட வழித்தடங்கள் இதில் அடங்கும்.
  • நான்கு புதிய ஒளியிழை வழித் தடங்கள் அமெரிக்கா, இந்தியா மற்றும் தெற்கு அரைக் கோளத்தில் உள்ள நாடுகளுக்கு இடையேயான வலையமைப்பு இணைப்பை மேம்படுத்தும்.
  • இந்தத் திட்டம் விசாகப்பட்டினத்தை ஒரு உலகளாவிய முக்கியமானக் கடலடித் தள மையமாக மாற்றும் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் வலையமைப்பின் மீள்தன்மை மற்றும் நம்பகத் தன்மையை மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்