TNPSC Thervupettagam
February 11 , 2018 2723 days 915 0
  • கிராண்ட் மாஸ்டர் விதித் குஜராத்தி அகில இந்திய பார்வையிழந்தோர்களுக்கான செஸ் கூட்டமைப்பின் (All India Chess Federation for the Blind - AICFB) விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
  • விதித் குஜராதி இந்தியாவின் நான்காவது கிராண்ட் மாஸ்டர் ஆவார்.
  • இந்தியாவின் மற்ற மூன்று கிராண்ட் மாஸ்டர்கள்
    1. விஸ்வநாதன் ஆனந்த்
    2. கிருஷ்ணன் சசிகிரண்
    3. பெந்தலா ஹரிகிருஷ்ணா
  • பார்வையற்றவர்களுக்கான தேசிய முதல் தர சதுரங்க சாம்பியன்ஷிப் மும்பையில் நடத்தப்பட்டது.
  • இதில் பங்கேற்கும் முன்னணி வீரர்கள் பல்கேரியாவில் ஜூலை மாதத்தில் நடக்கவிருக்கும் உலக அணி சாம்பியன் ஷிப் போட்டிகளுக்கும் (World Team Championship) போலந்தில் நடக்கவிருக்கும் உலக பார்வையற்றோர் ஜுனியர் சாம்பியன் ஷிப் போட்டிகளுக்கும் (World Junior for Blind) இந்திய அணிக்கான குழுவில் சேர்க்கப்படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்