TNPSC Thervupettagam

AIM-UNDP Youth Co:Lab முன்னெடுப்பு

December 26 , 2022 945 days 413 0
  • நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்கத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பின் இந்தியப் பிரிவு ஆகியவை இணைந்து இளம் தொழில் முனைவோருக்கான 5வது Youth Co:Lab முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளன.
  • இது ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள மிகப்பெரிய இளையோர் புத்தாக்க இயக்கமாகும்.
  • இது 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP) மற்றும் சிட்டி அறக்கட்டளை ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டது.
  • Youth Co:Lab என்ற முன்னெடுப்பானது இன்றுவரை, 28 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்கத் திட்டத்துடன் இணைந்து, ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பின் இந்தியப் பிரிவினால் இந்திய நாட்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்