TNPSC Thervupettagam
December 3 , 2021 1612 days 754 0
  • நடைபெற்று வரும் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இளைஞர்கள் தங்களது குரல்களை ஒலிபரப்புவதற்கான ஒரு தளத்தினை வழங்குவதற்காக AIRNxt என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க அகில இந்திய வானொலி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
  • அகில இந்திய வானொலி நிறுவனமானது உள்ளூர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களை அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதித்து, அது இளைஞர்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்