TNPSC Thervupettagam
December 9 , 2021 1440 days 727 0
  • Allyship என்பது Dictionary.com என்ற நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தை ஆகும்.
  • "DEI" (diversity, equity, and inclusion – பன்முகத் தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்) மற்றும் "முக்கிய இனக் கோட்பாடு" ஆகிய சொற்கள் இந்த ஆண்டு "கூட்டணி" என்ற வார்த்தையுடன் இந்தத் தளத்தில் உள்ளீடுகளாக அறிமுகமாயின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்