இந்தாண்டில் (2019) முதன் முறையாக NIRF-ன் கீழ் புத்தாக்க சாதனைகள் மீதான நிறுவனங்களின் அடல் தரவரிசையானது (ARIIA - Atal Ranking of Institutions on Innovation Achievements) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான ARIIA தர வரிசையானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே “புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு வளர்ச்சி” தொடர்பான குறிகாட்டிகள் மீது பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றது.
மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது ARIIA-ன் தர வரிசையில் முதலிடத்தில் வகைப்படுத்தப் பட்டுள்ளது.