TNPSC Thervupettagam
April 8 , 2021 1500 days 662 0
  • 2020 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழகங்களின் கல்விசார் தரவரிசையில் 15 இந்தியப் பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இது ஷாங்காய் தரவரிசை எனவும் அழைக்கப் படுகிறது.
  • இதில் பங்கேற்ற அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களும் 501 - 600 எனும் பிரிவில் இடம் பெற்று உள்ளன.

ARWUவைப் பற்றிய தகவல்கள்

  • ARWU (Academic  Ranking of World Universities) உலகப் பல்கலைக்கழகங்களின் கல்விசார் தரவரிசை என்பது ஷாங்காய் தரவரிசை ஆலோசக அமைப்பால் தயாரிக்கப் படுகிறது.
  • இது உயர்கல்வி, நுண்ணறிவு மற்றும் ஆலோசனை குறித்த ஆராய்ச்சிக்காகவே என்று அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான அமைப்பு ஆகும்.
  • இந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டு முதல் இந்த தரவரிசையினை வெளியிட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்