January 29 , 2026
12 hrs 0 min
52
- ASC ARJUN என்பது மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மனித உருவ ரோபோ ஆகும்.
- இது மனிதரைப் போன்ற அசைவுகள் மற்றும் முடிவெடுத்தல் போன்றவை தேவைப் படும் நிலையில் பணிகளைச் செய்ய முடியும்.
- இந்த ரோபோ தன்னிச்சையாகச் செயல்படுவதற்காக உணர்விகள், செயல்தூண்டிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டுள்ளது.
- இது அபாயகரமான அல்லது திரும்பத் திரும்பச் செய்யப்படும் பணிகளில் உதவுவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
- ASC என்பது ரோபோவின் பின்னணியில் உள்ள அமைப்பான மேம்பட்ட அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் (Advanced Systems and Controls) குறிக்கிறது.
- அர்ஜுன் திட்டத்தின் மேம்பாடு, இந்தியாவில் ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் தானியங்கித் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
52