TNPSC Thervupettagam

ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு பிளஸ்

June 20 , 2021 1498 days 656 0
  • 8வது ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு பிளஸ் சமீபத்தில்  நடத்தப் பட்டது.
  • இந்த ஆண்டு ASEAN அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் புரூனே நாடு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது.
  • இந்தச் சந்திப்பானது ASEAN மற்றும் அதன் எட்டு பேச்சுவார்த்தை நாடுகள் தத்தம் பிராந்தியங்களில் அமைதி, உறுதித் தன்மை மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்கான ஒரு தளம் ஆகும்.
  • ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியக் குடியரசு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை ASEAN அமைப்பின் பேச்சுவார்த்தை நாடுகளாகும் (இவை ஒரு சேரபிளஸ் நாடுகள்எனக் கூறப் படுகின்றன).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்